Link: https://www.einpresswire.com/article/540230774/tamils-for-biden
நாங்கள் அமெரிக்காவில் வாழும் ஈழத்திலிருந்து வந்த தமிழ் புலம்பெயர்ந்தோ ர்கள் , திமுக வின் வெற்றிகரமான 5 ஆண்டு ஆட்சிக்கு, அதாவது நேர்மையான மற்றும் உலக வாழ் தமிழர்களை பெருமைப்படுத்தும் தமிழ் நாட்டு ஆட்சி அமைய எமது வாழ்த்துக்கள்.
திமுக வினர் கஷ்டப்படுகின்ற ஈழம் தமிழர்கள் மீது கவனம் செலுத்தி மத்திய அரசி டம் தங்கள் கவனத்தை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கீழ் உள்ளவற்றை நிறைவேற்ற...